காற்றின் திசை வேகத்தை அளவிட ராக்கெட்


இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றின் திசை வேகத்தை அளவிட குணசேகர பட்டினத்தில் இருந்து ஆர் எச் 200 சவுண்டிங் ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானி கூறினார் குணசேகரப்பட்டினம் அமைந்துள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் விண்ணில் ஒரு குறிப்பிட்ட உயரத்தை காற்ற ின் வர இருக்கிறது என்பதை குறித்து தரவுகளை அறிந்து கொள்வதற்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவுகிறது இதன் மூலம் பெறப்படும் தரவுகள் கம்ப்யூட்டரில் சேகரிக்கப்பட்டு வரும் காலங்களில் இங்கிருந்து விண்ணில் ஏவப்படும் ராக்கெட்டுகள் வெற்றிக்கு இந்த தரவுகள் பயனுள்ள வகையில் இருக்கும்