இரண்டு பெண் குழந்தைகளுடன் ரயிலில் தற்கொலை
ராணிப்பேட்டை அருகே ஓடும் ரயில் முன் பாய்ந்து முன்னால் ராணுவ வீரர் மனைவி இரண்டு பெண் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார் இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ராணிப்பேட்டை மாவட்டம் அம்முறை அடுத்த வேளம் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் வயது 40 இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார் இவர்களுக்கு விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் ஏற்கனவே திருமணம் ஆகிய கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார் இதனால் மனைவியிடம் விவாகரத்து பெற பல ஆண்டுகளுக்கு முன் வழக்கு தொடர்ந்து உள்ளதாக தெரிய வருகிறது
அதன் பின் அறிவழகனுக்கு வெண்ணிலா 35 என்ற பெண்ணுடன் ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது இவர்களுக்கு ஜெயஸ்ரீ தர்ஷிகா ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளது சமீபத்தில் முதல் மனைவி விஜயலட்சுமி விவகாரத்து வழக்கு தள்ளுபடி ஆனதால் அறிவழகனின் ஊருக்கு விஜயலட்சுமி வந்துள்ளதாக கூறப்படுகிறது இதை தொடர்ந்து வெண்ணிலாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது
இதனால் மனம் உடைந்து வெண்ணிலா தனது இரு மகள்களுடன் வாலஜா ரோடு ரயில் நிலையத்திற்கு காலை 9 மணி அளவில் வந்தார் அப்பொழுது காட்பாடி மார்க்கமாக செல்லும் சென்னை அதிவிரைவு ரயில் முன்பு விஜயலட்சுமி தண்ணீரின் மகள்களுடன் திடீரென ரயில் முன்பு பாய்ந்தார் சம்பவ இடத்திலேயே மூன்று பேரும் உயிரிழந்தனர் தகவல் அறிந்து வந்த காட்பாடி ரயில்வே போலீசார் மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரயோக பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்