பிரதமர் மோடி மீது வீசப்பட்ட செல்போன்


திருப்பூர் மாவட்டம் பள்ளி இடம் அருகே நடந்த என் மண் என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மீது செல்போன் வீசப்பட்டது
இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது விசாரணையில் மலர் தூவும் போது செல்போன் தவறி விழுந்தது தெரிய வந்தது அதன் பின் செல்போன் உரிமையாளரிடம் செல்போனை ஒப்படைத்தனர்