200 கம்பெனி துணை ராணுவத்தினர் தமிழ்நாடு வருகை
க்களவை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 200 கம்பெனி துணை ராணுவத்தினர் தமிழ்நாடு வருகின்றனர். துணை ராணுவத்தினர் 2 கட்டமாக தமிழ்நாடு வர உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்