About us இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது February 26, 2024February 26, 2024 AASAI MEDIA நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை ஒரு வாரத்துக்குள் நிறைவுசெய்ய திமுக திட்டமிட்டுள்ளது.