உத்தரப்பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் 15 பேர் உயிரிழப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தார். கங்கையில் புனித நீராட பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்ததும் விபத்து பகுதிக்கு விரைந்த மக்கள், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.