மெட்ரோ ரயில் டெண்டர் அறிக்கை
சென்னை கோயம்பேடு முதல் ஆவடி வரை 16.07 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர்.
கோயம்பேட்டிலிருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை மெட்ரோ ரயில் இயக்க விரிவான திட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளது.