சனி இரண்டாம் சுற்று


சனி தனது இரண்டாம் சுற்றை 30 வயதில் ஆரம்பிக்கும் போது ஒருவரின் உடலும் மனமும் வேலை செய்ய தயாராக இருக்கும்.
எனவே தொழில் ரீதியாக ஒருவரால் சாதிக்க முடியும் காலம் இது.

முதல் சுற்றிலும் மூன்றாம் சுற்றிலும் உடல், மனம் இவற்றில் ஒன்று முற்றிலும் ஒத்துழைக்க இயலாத நிலையில் இருப்பதால் இரண்டாம் சுற்று மட்டுமே பொங்கு சனி.

பொங்கு சனியின் பலன் முழுதும் கிடைக்க
சனி ஜாதகத்தில் நல்ல நிலைகளில், குரு அல்லது சுக்கிரன் சேர்க்கை அல்லது பார்வையில்
இருக்க வேண்டும்.
ராகு கேதுவின் பிடியில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

Astro Selvaraj Trichy: Cell : 9842457912
வே. இராஜவர்மன் டில்லி தலைமை ஆசிரியர்