சிற்பி டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கார் அவருடைய நினைவு நாளை முன்னிட்டு புகழஞ்சலி செலுத்தப்பட்டது

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்துத் தந்தவரும்,. மனிதர்கள் அனைவரும் சமம் ஏற்றத்தாழ்வு கூடாது என்று தனது இறுதி மூச்சு வரை போராடிய மாபெரும் புரட்சியாளர், சிந்தனையாளர்,. இந்திய தேசத்தின் சிற்பி டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கார் அவருடைய நினைவு நாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாடு ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது