முதல்வர் சுற்று பயணம்…
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கே.என்.நேரு, மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் முதலமைச்சர்