டாக்டர் ஹண்டே பிறந்தநாள் பிரமுகர்கள் வாழ்த்து!
முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஹண்டே அவர்களின் 96 வது பிறந்தநாள் இன்று செனாய் நகரில் உள்ள அவரது மருத்துவமனையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் முக்கிய அரசியல் பிரமுகர்களும் தொழிலதிபர்களும் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலரும் கலந்து கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
செய்தி வேலாயுதம் Tju news
28.11.2022 திங்கட்கிழமை.