பி.ஜே.பி. சார்பில் மனு

திருமுருகன்பூண்டி மண்டலத்தில் எட்டாவது வார்டு துரைசாமி நகர் பகுதியில் பத்து வருட பழமை வாய்ந்த மரம் அடியோடு வெட்டப்பட்டுள்ளது மேலும் நடுவீரில் இரண்டு மரம் வெட்டப்பட்டுள்ளது இந்த மூன்று மரமும் அனுமதி இன்றி வெட்டப்பட்டது இதை கண்டித்து கிராம நிர்வாக அலுவலரிடம் திருமுருகன் பூண்டி பிஜேபி சார்பில் அர்ஜுனன் ஜெயபிரகாஷ் சண்முகபாபு
சிவ தாஸ்
பரமசிவம்
விக்னேஷ் நந்தகுமார் ஆகியோர் சார்பில் மனு கொடுக்கப்பட்டது செய்திகள் படங்களுடன் TJU NEWS சார்பாக நந்தகுமார்