1960-களில் நடக்கும் கதை வாடிவாசல் திரைப்படம்

சி.சு.செல்லப்பா எழுதிய நாவல் வாடிவாசல். இதனை மையப்படுத்தி தனது அடுத்தப் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன். நாவலின் வாடிவாசல் என்ற பெயரையே திரைப்படத்திற்கும் வைத்துள்ளார். வெற்றிமாறன்.

செய்தி ராகுல் சென்னை