உலகின் சிறந்த நகரமாக டெல்லியை மாற்றி காட்டுவோம் – அரவிந்த் கெஜ்ரிவால்..
சில ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லி உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக கருதப்பட்டது, ஆனால் இப்போது இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆசியாவிலேயே மிகவும் மாசுபட்ட 10 நகரங்களில், இந்தியாவை சேர்ந்த எட்டு நகரங்கள் உள்ளது என்றும் டெல்லி அந்த பட்டியலில் இல்லை என்றும் கூறியுள்ளார்.