தற்காப்புக்காக செய்த கொலை..

பாலியல் கொடுமை செய்ய முயன்றவரை கத்தியால் குத்திக் கொன்ற பெண்ணை தற்காப்புக்காக செய்த கொலை என்ற அடிப்படையில் (IPC 106-ன் படி) விடுதலை செய்தது.
திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் கையெழுத்திட்டு வெளியிட்டார்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்,