தனியார் பேருந்து கார் விபத்து..

திருப்பூர் கொடுவாய் அருகே தனியார் பேருந்தும் காரும் மோதிக் கொண்டது.

இதில் காரில் பயணித்த 6 நபர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்,

இரண்டு பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

தாராபுரத்தில் இருந்து திருப்பூரை நோக்கி சென்றுகொண்டிருந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து

எதிரே திருப்பூரிலிருந்து பழனியை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் மீது நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

தமிழ்மலர்
மின்னிதழ் செய்திகளுக்காக
T. கார்த்திக் குமார்