அருவியில் தவறி விழுந்த வாலிபர்…

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புல்லாவெளி அருவியின் முகப்பில் பரமக்குடியை சேர்ந்த அஜய் பாண்டியன் என்பவர் புகைப்படம் எடுக்கும் பொழுது தவறி விழுந்தார் .

அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் தீவிரம்.

செய்தி ரமேஷ் கொடைக்கானல்