கருணாநிதி நினைவிடம்

கருணாநிதி நினைவிட கட்டுமான பணிகளை, பொதுப்பணித் துறை தீவிரப்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாதுரை நினைவிடத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.