கண்டன ஆர்ப்பாட்டம்..
திருப்பூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள் இதற்கு சுதந்திரப் போராட்ட தியாகியின் பெயரை வைக்க வலியுறுத்தி பிஜேபியின் மாவட்டத் தலைவர் செந்தில் வேல் விஜி தலைமையில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்டம் மற்றும் ஒன்றியம் பொறுப்பாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் .
செய்திகள் தமிழ்மலர் மின்னிதழ் ரிப்போர்ட்டர் என் சுதாகர், திருப்பூர்