ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் திருவிழா
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் எம்எல்ஏ திரு சி மகேந்திரன் எம் ஏ அவர்கள் விநாயகர் பட்டத்தரசி மதுரை வீரன் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் விழாவில் கலந்து கொண்டார் இவ்விழாவில் மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம் எஸ் காளீஸ்வரன் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆசிரியர் என் சுதாகர், திருப்பூர்