டிராகன் பழத்தின் நன்மைகள்!
டிராகன் பழத்தின் தோல்களையும், உட்புறத்தில் வெண்மை நிற சதை பற்றையும் கொண்ட இந்த பழத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் ஆரோக்கியம் தெரிந்து கொள்ளுங்கள்.
நன்மைகள் :
புற்று நோய்க்கான செல்கள் உருவாவத தடுத்து நம்மை பராமரிக்கிறது டிராகன் அடிக்கடி இடம் மாற்றம் செய்பவர்களுக்கு உடலில் ஏற்படும் உடல் நல கோளாறுகள், இதர பிரச்சனைகளுக்கும் இந்த பழம் மிகவும் பயன் உள்ளது.
உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து வெளியேற்றி நன்மை தரும்.வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி3 போன்றவை காண படுவதால் ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த ஊட்டத்தையும் சீராக செயல் பட செய்து மற்றும் மாரடைப்பு வராமல் பாதுகாக்கும்.
நோய் எதிர்ப்பு திறனை கொடுத்து நச்சு தன்மையை அழித்து ரத்தத்தில் இருக்கும் கிருமிகளினை நீக்கி ஆரோக்கியத்தை கொடுக்கும் வல்லமை கொண்டது.
இதயத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்து இதய நோய்களை தடுக்கும் தன்மை கொண்டது மற்றும் செரிமான உறுப்புகளை வலு பெற செய்து செரிமானத்தை சீராக நடத்தும்.
K.N. அப்துல் ரசாக் செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ்