வழக்கறிஞர்கள் சங்கம் (AlLAJ) ஊழியர் கூட்டம்

மணப்பாறையில் நீதிக்கான அனைத்திந்திய வழக்கறிஞர்கள் சங்கம் (AlLAJ) ஊழியர் கூட்டம் பொத்தமேட்டுபட்டி MSV சட்ட அலுவலகத்தில்
AlLAJ மாவட்ட பொறுப்பாளர்
வழக்கறிஞர் S.ராஜ்குமார் தலைமையில் வழக்கறிஞர் M.சக்திவேல் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தை விளக்கி CPI(ML) மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கே.ஜி தேசிகன் பேசினார்.
கூட்டத்தை வாழ்த்தி CPI(ML) நகர செயலாளர்
Pபாலு பேசினார் .
கூட்டத்தில் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்

  1. திருச்சி மாவட்டம் முழுவதும் முதல்கட்டமாக ஏப்ரல் மாத இறுதிக்குள் 100 வழக்கறிஞர்களை AlLAJ உறுப்பினர்களாக சேர்ப்பது.
    2.கோகுல்ராஜ் வழக்கில் சரியான முறையில் சட்டத்தின் படி வழக்கை கையாண்டு தீர்ப்பை பெற்று கொடுத்த பவானி பாப்பா மோகன் அவர்களுக்கு நீதிக்கான அனைத்திந்திய வழக்கறிஞர் சங்கத்தின் திருச்சி மாவட்ட அமைப்புகுழு சார்பாக வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.
    3.திருச்சி மாவட்டத்தில் வழக்கிற்க்காக செல்லும் வழக்கறிஞர்கள் மீது போடபட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும்.
  2. திருச்சி மாவட்டம் மணப்பாறை உட்கோட்டம் மணப்பாறை காவல் நிலையத்தில் வழக்கிற்க்காக செல்லும் வழக்கறிஞர்கள் மீது போடபட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் வாங்க கோரியும் தவறும் பட்சத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளை சந்திப்பது என்று முடிவு செய்யபட்டுள்ளது.
  3. SC/ST வழக்குகளில் சரியான முறையில் விசாரனை மேற்கொள்ளாமல் ஒருதலை பட்சமாக செயல்படும் மணப்பாறை காவல் துறையை கண்டிப்பதோடு விசாரனை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறை உயர் அதிகாரிகளை சந்திப்பது என்று முடிவு செய்யபட்டுள்ளது.
    கூட்டத்தில் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
    கூட்டத்தில் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
    Cell no – 9715722926,
    9944156625
    9994367906