உக்ரைன் போரால் 170 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவர்; ஐ.நா. கவலை!

உக்ரைன் போரால் 170 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று ஐ.நா. தலைவர் கவலை தெரிவித்து உள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.