உலக பாரம்பரிய நாள்: சிற்பங்களை காண இன்று அனுமதி இலவசம்!

மாமல்லபுரம்: உலக பாரம்பரிய நாளான இன்று, மாமல்லபுரத்தில் விழா கொண்டாடி, சுற்றுலாப் பயணியர், தொல்லியல் சிற்பங்களை இலவசமாக காண அனுமதிப்பதாக, தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.