டெட் தேர்வு; ஏப்.,26 வரை கால அவகாசம் நீட்டிப்பு!


சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (டெட்) விண்ணப்பிக்க மார்ச் 14 முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கிடையே விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு பலரும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ஏப்.,26 வரை கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.