சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாநகராட்சி அருகில் மாவட்ட பாஜக சார்பில் சொத்து வரி உயர்வை கண்டித்து பாஜக சார்பில் மாவட்ட தலைவர் திரு செந்தில் ஜி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழ்மலர் மின்னிதழ் சிறப்பு ஆசிரியர் சுதாகர்.