ரூ.4,500 கோடி வர்த்தகம் இழந்த திருப்பூர்: பஞ்சு, நூல் விலை உயர்வால் பாதிப்பு!

திருப்பூர்: அபரிமிதமான பஞ்சு, நுால் விலை உயர்வால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி துறை, 2021–22ம் நிதியாண்டில், 4,500 கோடி ரூபாய் வர்த்தகத்தை இழந்துள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.