நிலக்கரி தட்டுப்பாடு; மின் உற்பத்தி பாதிப்பு!

தூத்துக்குடி ; தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 2,3,4,5 ஆகிய நான்கு பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. முதலாவது பிரிவில் மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.