வன்னியர் இட ஒதுக்கீடு வழக்கில் தோல்விக்கு திமுக தான் காரணம்; பழனிசாமி!
சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தோல்விக்கு தி.மு.க., அரசு தான் காரணம் என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ் வாணியம்பாடி.