ஏழு மாதங்களுக்கு பின்னரே பொது தேர்தல்: பாக்., தேர்தல் ஆணையம்!!

இஸ்லாமாபாத்: அடுத்து வரும் ஏழு மாதங்களுக்கு பின்னரே பொது தேர்தல் நடத்த முடியும் என பாக்., தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.