ரஷியா உக்ரைன் மக்களை இனப்படுகொலை செய்கிறது- அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு!!
உக்ரைன்-ரஷியா போர் 40-வது நாளாக தொடர்கிறது.கீவ் பகுதியில் இருந்து 410 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில்,புச்சா நகரில் பொதுமக்களை தமது படைகள் கொலை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை ரஷியா மறுத்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.