கனடா பள்ளிகளில் நடந்த அநியாயத்துக்காக போப் ஆண்டவர் மன்னிப்பு கேட்டார்!!

கனடாவில் கத்தோலிக்க திருச்சபை நடத்துகிற உறைவிட பள்ளிகளில் பழங்குடியின குழந்தைகள் கொடூரமாக துன்புறுத்தப்பட்டனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.