6 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் இலங்கை சென்றது!!

கொழும்பு : பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா அனுப்பிய 6 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் இலங்கை சென்றடைந்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.