நூல் வெளியீட்டு விழா!!

பூர்வீக தமிழர் கொடி கட்சி சார்பில் வில் வாய்ஸ் ஆசிரியரும் நிறுவன தலைவருமான எஸ் பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் நூல் வெளியீட்டு விழா சென்னை குரோம்பேட்டை வசந்தபவனில் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி லயன் வெங்கடேசன்,M.A., தமிழ்நாடு ஜேர்ணலிஸ்ட் யூனியன் செங்கல்பட்டு மாவட்டம்.