லட்சம் ரூபாயை நோக்கி பறக்கும் பஞ்சு விலை… பதறுது ஜவுளித்துறை!!

திருப்பூர்: அபரிமிதமான ஒசைரி நுால் விலையால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் பரிதவிக்கின்றன; குறு, சிறு ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, நுால், எட்டாக்கனியாகி வருகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.