ஆயுதப் படை சிறப்பு சட்டம் 31 மாவட்டங்களில் மட்டுமே அமல்!!!

புதுடில்லி,-வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூரில் உள்ள 90 மாவட்டங்களில், 31ல் மட்டும், ஏ.எப்.எஸ்.பி.ஏ., எனப்படும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் இருக்கும் என, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.