உணவு பண்டங்கள் விலை உயரும்?

வேலுார்: ”சோதனையான காலகட்டத்தில் உணவு தொழில் உள்ளது. எனினும், உணவு பண்டங்களின் விலையை உயர்த்த வேண்டியது, காலத்தின் கட்டாயம்,” என, தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு கூறினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.