பொங்கல் பரிசு தொகை..
மதுரவாயல் பகுதி ராஜீவ்காந்தி நகர் ஆலப்பாக்கம்
பொங்கல் பரிசு தொகை வழங்கியவர்கள் இஞ்சினியர் J. துரைராஜ்
திருவள்ளூர் மத்திய மாவட்ட வர்த்தக அணி செயலாளர்
வீடியோ V. உமாபதி அம்மா பேரவை வட்ட செயலாளர்
G. மாணிக்கம்
திருவள்ளூர் மத்திய மாவட்ட M. G. R. மன்ற துனை செயலாளர்
K. தாவூத் பாஷா
திருவள்ளூர் மத்திய மாவட்ட சிறுபான்மை பிரிவு இனைச்செயலாளர்
K. வேலு, M. வெங்கடேசன், S. மகேந்திரன், G. செல்வராஜ், M. லோகநாதன், மற்றும் கழக கண்மணிகள் கலந்து கொண்டு வழங்கினர்..