பெற்றோர் தங்களது கனவுகளை குழந்தைகள் மீது திணிக்க கூடாது; பிரதமர் மோடி!!

பெற்றோர் தங்களது கனவுகளை குழந்தைகள் மீது திணிக்க கூடாது என தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகளுக்கான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.