தமிழகத்தில் கல்வி, சுகாதார சேவையில் அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது; முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி!!
தமிழகத்தில் கல்வி மற்றும் சுகாதார சேவையில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது என டெல்லியில் பள்ளிகளை பார்வையிட்ட பின் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.