பயத்தால் புதினிடம் தவறான தகவல்களை சொல்லும் ஆலோசகர்கள்: அமெரிக்கா!!
உக்ரைனில் ரஷிய ராணுவம் எவ்வளவு மோசமாக செயல்படுகிறது மற்றும் பொருளாதார தடைகளால் ரஷியா எப்படி முடங்கி கிடக்கிறது என்பது பற்றி புதினிடம் தவறான தகவல்கள் சொல்லப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ் வாணியம்பாடி.