ஐ.நா. அமைதிப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்து: 6 பாகிஸ்தான் வீரர்கள் உள்பட 8 பேர் பலி !!

காங்கோ நாட்டில் ஐ.நா. அமைதிப்படை ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் சிக்கி 6 பாகிஸ்தான் வீரர்கள் உள்பட 8 பேர் பலியாகினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.