100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு வருகிறது: சோனியா காந்தி!!

டெல்லி: 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது என சோனியா காந்தி கூறியுள்ளார். பாஜக கேலி செய்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் கொரோனா ஊரடங்கின் போது கோடிக்கணக்கான மக்களுக்கு உதவியது என அவர் கூறியுள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.