72 எம்.பி.,க்களுக்கு ராஜ்யசபாவில் இன்று வழியனுப்பு விழா!!
புதுடில்லி :ராஜ்யசபாவில், ஏப்., ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பதவிக்காலம் முடிய உள்ள 72 எம்.பி.,க்களுக்கான வழியனுப்பு விழா, இன்று நடைபெற உள்ளது.
ராஜ்யசபாவில் ஏழு நியமன எம்.பி.,க்கள் மற்றும் பா.ஜ., காங்., உள்ளிட்ட பிற கட்சி எம்.பி.,க்கள் என, 72 பேரின் பதவிக்காலம் ஏப்., ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் முடிவடைகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.