ரயிலில் அபாய சங்கிலியை இழுத்தால் ஓராண்டு சிறை!!

சென்னை : ‘உரிய காரணமின்றி, ஓடும் ரயிலில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தால், ஓராண்டு சிறை தண்டனை’ என, தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.