ஒருமையில் பேசிய சம்பத்; கவர்னர் தமிழிசை வேதனை!!

தஞ்சாவூர்,- ”திட்டினாலும் அழகுத் தமிழில் திட்டுங்கள்; தமிழை மரியாதையுடன் பயன்படுத்துங்கள்,” என, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.