பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: டில்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை இன்று (மார்ச் 31) சந்திக்க உள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பி. சுரேஷ் வாணியம்பாடி.