ஐதராபாத்: ஊழியர் அலட்சியத்தால் வங்கி லாக்கர் அறையில் சிக்கி தவித்த முதியவர்!!
ஒரு வங்கி ஊழியரின் அலட்சியப்போக்கால் 85 வயது முதியவர், ஒரு இரவுப்பொழுது முழுவதையும் லாக்கர் அறையில் கழிக்க வேண்டிய பரிதாபம் நேர்ந்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.