புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்; திமுக வெளிநடப்பு!!
புதுச்சேரி சட்டசபையில், முதல்வர் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான இந்த பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் ரங்கசாமி தாக்கல் செய்தபோது, புதுச்சேரியில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யாமல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ததை கண்டித்து திமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.