செய்யூர் கிராம மாணவர்களுக்கு இலவச சிலம்பம் பயிற்சி….

செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட செய்யூர் ஊராட்சியில் மேற்கு செய்யூர் கிராமத்தில் மாணவர்கள் சிலம்பம் பயிற்சி இலவசமாக பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் இப்பகுதியில் வகிக்கும் அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மணிபாரதி சிலம்பம் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு சத்துள்ள உணவு வேண்டுமென்றுஅகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் சமூக சேவகி திருமதி லட்சுமி ஜெயக்குமார் அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர் இதனடிப்படையில் இன்று அவர்களுக்கு சத்துள்ள உணவுப் பொருட்கள் சிலம்பம் பயிற்சி பெறும் 90 மாணவர்களுக்கு 10 கிலோ மூக்கடலை 200 வாழைப்பழங்கள் 200 முட்டை 200 பிஸ்கட் பாக்கெட்டுகள் 10 லிட்டர் பால் இயக்கத்தின் சார்பாக கொடுக்கபட்டது இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனர் தலைவர் சமூக சேவகி திருமதி லக்ஷ்மி ஜெயக்குமார் அவர்கள்கௌரவத் தலைவர் நெல்லிக்குப்பம் ராஜ்குமார் அவர்கள் பொதுச் செயலாளர் திரு மணிமாறன் அவர்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைமை செயலாளர் திரு ராஜா அவர்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் திரு ராஜரத்தினம் தகவல் பிரிவு துணைச் செயலாளர் திரு விக்னேஷ் அவர்கள் அவர்கள் மாநில மகளிரணி தலைவி திரு ஜமுனா அவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு வீரபத்திரன் அவர்கள் இன்னும் அப்பகுதியில் ஊர் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். செய்தி லயன் வெங்கடேசன்,M.A., செங்கல்பட்டு மாவட்டம்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி லயன் வெங்கடேசன் செங்கல்பட்டு.